skip to main
|
skip to sidebar
Selvam's Blog
Tuesday, March 31, 2009
கவிதை கிறுக்கல் - 13
மழை காதல்
----------------
குளித்த மரங்கள்
குளிர்ந்த காற்று
கழுவிய சாலைகள்
மழை வந்து போன
அடையாளம் !!!
தூங்காத கண்கள்
பேசாத உதடுகள்
பலநாள் தாடி
காதல் வந்து போன அடையாளம் !!!
கவிதை கிறுக்கல் - 12
மழை காதலி
----------------
நான் கேட்காமலே
பல முத்தங்கள் தருவாள்...
நான் கேட்காமலே
என்
உடலெங்கும் பரவுவாள்...
நான் எங்கே சென்றாலும்
என்னைத்
துரத்தி அணைக்கிறாள்...
நான் என்றால் அவளுக்கு
அவவளவு
பிடிக்குமாம் ......
...
...
...
நீயும் மழையாக மாட்டாயோ ?
கவிதை கிறுக்கல் - 11
உன் பேச்சு
--------------
கிளி பேசி கேட்டிருக்கிறேன்
மான் பேசும் என்பதை
உன்னை கண்ட பின்னே
நான் உணர்ந்தேன் !!
குயில் பாடி கேட்டிருக்கிறேன்
மயில் பாடும் என்பதை
உன்னை கண்ட பின்னே
நான் உணர்ந்தேன் !!
கவிதை கிறுக்கல் - 10
கவிதை கிறுக்கல் - 9
கவிதை கிறுக்கல் - 8
கவிதை கிறுக்கல் - 7
கவிதை கிறுக்கல் - 6
கவிதை கிறுக்கல் - 5
கவிதை கிறுக்கல் - 4
கவிதை கிறுக்கல் - 3
கவிதை கிறுக்கல் - 2
கவிதை கிறுக்கல் - 1
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Labels
Computer Networks
கவிதை கிறுக்கல்
My Blog List
mail kuppaigal
Awesome joke !!!! - மெயில் குப்பை - 31
Blog Archive
▼
2009
(40)
▼
March
(13)
கவிதை கிறுக்கல் - 1
கவிதை கிறுக்கல் - 2
கவிதை கிறுக்கல் - 3
கவிதை கிறுக்கல் - 4
கவிதை கிறுக்கல் - 5
கவிதை கிறுக்கல் - 6
கவிதை கிறுக்கல் - 7
கவிதை கிறுக்கல் - 8
கவிதை கிறுக்கல் - 9
கவிதை கிறுக்கல் - 10
கவிதை கிறுக்கல் - 11
கவிதை கிறுக்கல் - 12
கவிதை கிறுக்கல் - 13
►
April
(22)
►
May
(5)
About Me
Selvam
View my complete profile