Tuesday, March 31, 2009

கவிதை கிறுக்கல் - 12

மழை காதலி
----------------

நான் கேட்காமலே
பல முத்தங்கள் தருவாள்...
நான் கேட்காமலே
என் உடலெங்கும் பரவுவாள்...
நான் எங்கே சென்றாலும்
என்னைத் துரத்தி அணைக்கிறாள்...
நான் என்றால் அவளுக்கு
அவவளவு பிடிக்குமாம் ......
...
...
...
நீயும் மழையாக மாட்டாயோ ?

No comments:

Post a Comment