Tuesday, March 31, 2009

கவிதை கிறுக்கல் - 13

மழை காதல்
----------------
குளித்த மரங்கள்
குளிர்ந்த காற்று
கழுவிய சாலைகள்
மழை வந்து போன அடையாளம் !!!

தூங்காத கண்கள்
பேசாத உதடுகள்
பலநாள் தாடி
காதல் வந்து போன அடையாளம் !!!

No comments:

Post a Comment