என்றென்றும்
============
இதுவே
கடைசி நாளாய் ...
என்னுடன்
பேசிடு !!
கடைசி மணிநேரமாய் ...
என்னை
பார்த்திரு !!
கடைசி நிமிடமாய் ...
என்னை
முத்தமிடு !!
கடைசி நொடியாய் ...
என்னை
அணைத்திடு !!
என்றென்றும் !!!
எந்தன் உதடுகளால்
உந்தன் அளவுகளை
அளந்திட !!
எந்தன் விரல்களினால்
உந்தன் உயரத்தை
கடந்திட !!
எந்தன் சுவாசத்தினால்
உந்தன் ஈரம்
உலர்திட !!
எந்தன் கண்களினால்
உன்னை ஸ்கானிங்
செய்திட !!
அனுமதி கொடு ...