Monday, May 4, 2009

கவிதை கிறுக்கல் - 35

மழை
=====

காதல்
கொண்ட
மேகங்கள்

மோகம்
கொண்டு
மோதலால்

நம்மை
குளிர்விக்க
பிறந்தவள் !!!

மழை..

No comments:

Post a Comment