Monday, April 27, 2009

கவிதை கிறுக்கல் - 34

அவள்
======

கொட்டும் மழையில்
கரைத்தாள் !!

மை இருட்டில்
மறைத்தாள் !!

குளியல் நீரில்
கலந்தாள் !!

அவள் கண்ணீரை !!!

No comments:

Post a Comment