Sunday, April 12, 2009

கவிதை கிறுக்கல் - 24

காதல் அகத்தியன்
================

இளமை கடல்
நீ !!

உன்னை
குடிக்கப் போகும்
காதல் அகத்தியன்
நான் !!!

No comments:

Post a Comment