Thursday, April 9, 2009

கவிதை கிறுக்கல் - 17

முத்தம்
=======

சொர்க்க லோகத்தின்
மந்திர திறவுகோள்..
உந்தன்
முத்தம் !!!

No comments:

Post a Comment