Wednesday, April 8, 2009

கவிதை கிறுக்கல் - 14

நீ
==
நான்
படிக்க
விரும்பும்
ஐந்தடி
கவிதை ... நீ

நான்
வியந்து
நோக்கிய
ஐந்தடி
ஓவியம் ... நீ

நான்
பார்த்து
ரசித்த
ஐந்தடி
சிற்பம் ... நீ

No comments:

Post a Comment