Sunday, April 12, 2009

கவிதை கிறுக்கல் - 19

வெயில்
=======
என்னுள்
குளிர் காற்றாய் நீ !!
சுகமானது
கத்திரி வெயில் !!!

No comments:

Post a Comment