Tuesday, April 21, 2009

கவிதை கிறுக்கல் - 26

காதல் செயற்கைக்கோள்
======================

உன் பார்வை
என்ன
பி.எஸ்.எல்.வீ ராக்கெட்டா !!

என் இதயத்தில்
செலுத்தியதே
காதல் செயற்கைகோளை !!

No comments:

Post a Comment