Wednesday, April 8, 2009

கவிதை கிறுக்கல் - 15

சுவடு
======
கடற்கரை
மணலில்
ஓர் கவிதைச்
சிதறல் ..
உன் பாதச்
சுவடு.. !!!

No comments:

Post a Comment