Tuesday, April 21, 2009

கவிதை கிறுக்கல் - 27

காகித இதயம்
============

என் இதயம்
என்ன
காகித தாளா !!

உனது இடுப்பின்
மடிப்போடு
மடித்து எடுத்து சென்றாயே..

No comments:

Post a Comment