Monday, April 27, 2009

கவிதை கிறுக்கல் - 30

தீ
==

குச்சிகள் உரசின
பற்றியது
காட்டுத் தீ !!

நீர் அணைத்ததால்
அகன்றது !!!

நீ உரசினாய்
பற்றியது
காமத் தீ !!

நீ அணைத்ததால்
அகன்றது !!!

No comments:

Post a Comment