Monday, April 27, 2009

கவிதை கிறுக்கல் - 32

ஹை ஹீல்ஸ்
==============


மனதில்
இருக்கும்
ஊனத்திற்கு

கால்கள்
தேடும்
ஊன்றுகோல் !!

ஹை ஹீல்ஸ் !!!

No comments:

Post a Comment