Sunday, April 12, 2009

கவிதை கிறுக்கல் - 22

நீர்ச் சிறை
=========

குளத்தின் நடுவில்
உன்னை வைப்பேன் !!

நீர்ச் சிறையில் !!

எறும்புகளிடம் இருந்து
உன்னை காக்க !!!

1 comment: