Sunday, April 12, 2009

கவிதை கிறுக்கல் - 21

அசைவப் பூ
==========

இதய 
வண்டுகளை

பார்வை 
அமிலத்தில்

கரைத்து 
ஜீரனித்த

அசைவப் பூ 
நீ !!!


No comments:

Post a Comment