Monday, April 27, 2009

கவிதை கிறுக்கல் - 31

அழகு
=====

அழகு என்ற
வார்த்தைக்கு
முழு அர்த்தம்
அறிந்தேன் ...

உன்னை கண்ட பின் !!!

No comments:

Post a Comment