Wednesday, April 8, 2009

கவிதை கிறுக்கல் - 16

அவள்
=======
கம்பன்
எழுத முயன்று
முடியாமல் போன
கவிதை .... அவள் !!

பீதோவன்
இசைக்க முயன்று
முடியாமல் போன
சிம்போனி .... அவள் !!

ரவிவர்மா
வரைய முயன்று
முடியாமல் போன
ஓவியம் .... அவள் !!

No comments:

Post a Comment