Monday, April 27, 2009

கவிதை கிறுக்கல் - 33

முத்துக்கள்
==========

மூழ்காமல்
முத்தெடுத்தேன்

அந்த
அழகுக் கடலில்

தத்தளித்து
மிதக்கும்

வேர்வை
முத்துக்களை

என் உதடுகளால் !!!

No comments:

Post a Comment