Tuesday, March 31, 2009

கவிதை கிறுக்கல் - 11

உன் பேச்சு
--------------

கிளி பேசி கேட்டிருக்கிறேன்
மான் பேசும் என்பதை
உன்னை கண்ட பின்னே
நான் உணர்ந்தேன் !!

குயில் பாடி கேட்டிருக்கிறேன்
மயில் பாடும் என்பதை
உன்னை கண்ட பின்னே
நான் உணர்ந்தேன் !!

No comments:

Post a Comment