Sunday, April 12, 2009

கவிதை கிறுக்கல் - 23

கன்னி விஷம்
=============

கரு நாகம்
கடித்து
பிழைத்தார் உண்டு !!

கன்னி பார்வை
கடித்து
பிழைத்தார் இல்லை !!!

1 comment: